கனமழை அலர்ட் கொடுத்திருக்காங்க..8 மணிக்கு முன்னாடி மழை ஸ்டார்ட் ஆச்சுனா ஸ்கூலுக்கு லீவு போட்டுடலாம்!
சென்னை : சிறிய தூறல் போட்டாலே மீம்ஸ்களைக் குடையாகத் தூக்கிக் கொண்டு, சமூகவலைதளப் பக்கத்தில் அங்கும் இங்கும் ஓடும் நம் நெட்டிசன்கள், இப்படி மழை கொட்டோ கொட்டென்று கொட்டினால் சும்மா இருப்பார்களா? அதனால்தான் சமூகவலைதளங்களில் மழை மீம்ஸ்கள் சாரலாகக் கொட்டிக் கொண்டேயிருக்கின்றன.
மீண்டும் வடகிழக்குப் பருவமழை சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. காலை முதலே தமிழகத்தின் பல பகுதிகளில் மழை விட்டு விட்டு கொட்டி வருகிறது. வீட்டில் இருப்பவர்களுக்கு துவைத்த துணிமணிகள் காயவில்லையே என்ற கவலை, வெளியில் வேலைக்கு மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றவர்களுக்கு, 'இந்த மழையிலும் வெளியில் அலைய வேண்டி இருக்கிறதே' என்ற கவலை.
இப்படி ஆளாளுக்கு மழையை நினைத்து பீல் பண்ணிக் கொண்டிருக்க, வழக்கம் போல் நம் நெட்டிசன்கள், மழையை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து, இணையத்தை குளுகுளுவென(இல்லையில்லை கலகலவென...) மாற்றி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications