அட, அடுத்தவன் லைப்ல நல்லா இருந்தாவா.. அவன் போட்டோல நல்லா இருந்தாலே எனக்கெல்லாம் பொறுக்காதுங்க!
சென்னை: 'வாழ்க்கையில் சந்தோசமே வரமாட்டேங்குதே.. ஏதாச்சும் ஒயரு, கியரு விட்டுப் போச்சா?' என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
நாளை சுதந்திரதினம் என்பதால் அரசு விடுமுறை.. அதற்கு அடுத்த நாள் வரலட்சுமி பூஜை என்பதால் பல இடங்களில் வெள்ளியும் விடுமுறை.. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு என இந்தவாரம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இப்படி தொடர்ச்சியாக விடுமுறை கிடைத்துள்ள சந்தோசத்தில் திளைப்பார்கள் என்று பார்த்தால், அதற்கு நேர்மாறாக மனதில் உள்ள ஸ்ட்ரெஸ்ஸை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து, விதவிதமாகப் புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
சிலர் ஒருபடி மேலே சென்று, 'தாங்கள் நன்றாக இல்லையே என்று கவலைப்படாமல், அடுத்தவர்கள் நன்றாக இருக்கிறார்களே', என வயித்தெரிச்சலிலேயே மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என மீம்ஸ் மூலம் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications