நாம குரங்குக்கு குரங்குனு பேர் வச்ச மாதிரி.. குரங்கும் நமக்கு ஒரு பேரு வச்சிருக்கும்ல
ஸ்ட்ரெஸ் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: பரபரப்பாக எந்தவொரு கான்செப்ட்டும் கிடைக்காவிட்டால் என்ன, இருக்கவே இருக்கிறது ஸ்ட்ரெஸ்ஸும், டிப்ரசனும் என, மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

பணம் இருந்தாலும் பிரச்சினை, இல்லாவிட்டாலும் பிரச்சினைதான். பணத்திற்காக என்று மட்டுமல்ல.. சிலர் சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம்கூட ஸ்ட்ரெஸ்ஸாகி விடுவார்கள். எதைக்கேட்டாலும், 'என்னத்த கன்னையா' மாதிரி.. என்னத்தச் சொல்ல என புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்.

அப்படிப்பட்டவர்களின் புலம்பல்களைத்தான் நகைச்சுவையான மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர் மீமர்கள். வேறு எந்த கான்செப்ட்டும் கிடைக்காவிட்டால் என்ன, இருக்கவே இருக்கிறது என உடனே தங்களது ஸ்ட்ரெஸ் மற்றும் டிப்ரசனைப் பிரதிபலிப்பது மாதிரியான அந்த மீம்ஸ்களை சந்தோசமாகப் பகிர ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications