நமக்கு Depressionல தூக்கம் வரலையா.. இல்ல, தூக்கம் வரலைன்னுதான் depression ஆகுதா?
ஸ்ட்ரெஸ் மற்றும் டிப்ரஷன் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: பாவம் நெட்டிசன்கள் என்ன ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கிறார்களோ தெரியவில்லை.. சமூகவலைதளங்களில் எல்லாம் ஸ்ட்ரெஸ் பஸ்டராக ஸ்ட்ரெஸ் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
டிப்ரஷன், ஸ்ட்ரெஸ்.. இந்த மாதிரியான வார்த்தைகளை எல்லாம் 80களில் வாழ்ந்தவர்கள் நிச்சயம் அதிகம் கேட்டிருக்கவே மாட்டார்கள். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழ். பிறந்த குழந்தைக்குக்கூட சமயங்களில் ஸ்ட்ரெஸ் இருக்கலாம் என பயமுறுத்துகிறார்கள். அந்தளவுக்கு டிப்ரஷனும், ஸ்ட்ரெஸ்ஸும் காற்றைப் போல எல்லா இடங்களிலும் நிரம்பிக் கிடக்கிறது.

இப்படி ஒரு கண்டெண்ட் கிடைத்தால் சும்மா இருப்பார்களா நம் மீமர்கள். 'தட்டுங்கய்யா டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் ஸ்பெஷல் மீம்ஸ்களை'.. என சமூகவலைதளங்களில் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே ஸ்ட்ரெஸ் பஸ்டராக ஏதாவது கிடைக்காதா என ஏங்கிக் கிடக்கும் நெட்டிசன்களும், இந்த நகைச்சுவையான மீம்ஸ்களை மகிழ்ச்சியாக பகிரத் தொடங்கி விட்டனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications