அடிக்கிற வெயிலுக்கு மொட்டை மாடில நின்னு சூடா டீ குடிக்கிறவங்க எல்லாம்.. ரொம்ப ரேர் பீஸ் செட்டியார்!
சென்னை: பங்குனி மாதமே இன்னமும் பிறக்கவில்லை அதற்குள் வெயில் இப்படி பல்லைக் காட்டுகிறதே என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
வழக்கமாக பங்குனி, சித்திரை மாதங்களில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில், 'பங்குனி வெயில் பல்லைக் காட்டுது' என கிராமங்களில் மக்கள் சொல்வது வழக்கம். ஆனால் இன்னமும் பங்குனி மாதமே பிறக்காத நிலையில், வெயில் இப்போதே இப்படி கொளுத்தி எடுப்பதைப் பார்த்து மக்கள் கொஞ்சம் மிரண்டுதான் போயுள்ளனர்.
மார்ச் மாதமே இப்படி என்றால் ஏப்ரல், மே மாதங்களில் என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை இப்போதே மக்களுக்கு வந்து விட்டது. வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாதபடி, இப்போதே புழுக்கம் ஆரம்பித்து விட்டது. குளித்து முடித்து பாத்ரூமை விட்டு வெளியில் வருவதற்குள்ளாகவே வியர்வை மழையில் நனைய வேண்டியதாகி இருக்கிறது.
இப்படி தினமும் வெயிலால் சந்திக்கும் பிரச்சினைகளை, ரசிக்கும்படி அழகான மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர் நெட்டிசன்கள். இதோ அவற்றில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications