பகல்ல வேர்வையோட இருக்காங்க.. ராத்திரில போர்வையோட இருக்காங்க.. அம்புட்டுத்தான்!
சென்னை: 'வெயில் காலத்தில் குளுகுளுவென இருந்தால் எப்படியிருக்கும்' என எதிர்பார்த்தபடி, தற்போது வானிலை மாறி விட்டதாக மீம்ஸ் போட்டு கோடைமழையைக் கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இது அக்னி நட்சத்திர காலமா அல்லது அக்னி குளுரூட்டி காலமா என நம்மை நாமே கிள்ளிப் பார்த்துக் கொள்ளும்படி, தாராளமாக கோடை மழை தமிழகம் முழுவதும் கொட்டி வருகிறது. பல இடங்களில் மழை இல்லாவிட்டாலும், சொல்லிக் கொள்ளும்படி வெயிலும் இல்லை என்பதால் மக்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர். வழக்கம்போல் தங்களது மகிழ்ச்சியை மீம்ஸ்களாகப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

என்னதான் மழை கொட்டினாலும், இந்த ஃபேனுக்கு இப்போதும் ரெஸ்ட் கொடுக்காதவர்களையும் சைடுகேப்பில் நகைச்சுவையாக கலாய்த்துள்ளனர். கூடவே, 'பகல்ல வேர்வையோட இருக்காங்க.. ராத்திரில போர்வையோட இருக்காங்க' என தமிழக வானிலை அறிவிப்பையும் சுருக்கமாக ரசிக்கும்படி மீம்ஸ் ஆக்கியுள்ளனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில கோடை மழை ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications