குச்சி ஐஸ் வாங்கிட்டு காசு கொடுக்குற கேப்ல.. குச்சி மட்டும்தான் கைல இருக்கு.. ஐஸ்-அ காணோம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை வைத்து மீம்ஸ் போட்டு பீல் பண்ணி வருகின்றனர் நெட்டிசன்கள்.
'பகலில் வெளியே வராதீர்கள்.. வெயில் உக்கிரமாக இருக்கும்' என வெயிலைப் பற்றி எச்சரித்து வருகின்றனர் ஆய்வாளர்கள். அவர்கள் கூறியது போலவே, பகலில் வீட்டுக்குள் இருந்தாலே வேர்த்துக் கொட்டி, குளித்தது போல் ஆகி விடுகிறது. வியர்வையை குடத்தில் பிடித்தால், ஒரு குளமே நிரம்பி விடும் என்பதுபோல் தான் வேர்க்கிறது.

இப்படி வெயில் ஒருபுறம் தன் வேலையைக் காட்டி பயமுறுத்துவது பத்தாது என நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு வெயில் பற்றிய மீம்ஸ்களால் இணையத்தை தகதகக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான வெயில் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications