ஈரோடு பக்கம் மட்டும் போய்டாதீங்க.. ரோட்ல நடந்து போகும் போதே உடம்புல நெருப்பு பத்திக்குதாம்!
சென்னை: இந்த வெயில்காலம் எப்போதுதான் முடியுமோ என மக்கள் தவித்துக் கொண்டிருந்தாலும், இந்த வெயில்காலத்தை மட்டுமே நம்பி தொழில் நடத்தி வரும் ஜூஸ் கடைக்காரர்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
மழை, வெள்ளமாக இருந்தாலும் சரி, கடும் வெயிலாக இருந்தாலும் சரி.. எப்போதுமே தலைநகர் சென்னைதான் ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கும். ஆனால் இந்த முறை ஈரோடு வெயிலும் அதில் சேர்ந்து கொண்டது. நாளுக்கு நாள் அங்கு அதிகரித்து வரும் வெயிலின் அளவால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
சென்னை, ஈரோடு என வெயில் அதிகம் உள்ள மாவட்டங்களில் மக்கள் எப்படி வாழ்கின்றனர் என்பதை நகைச்சுவையாக, 'ரோட்ல நடந்து போனாலே உடம்பு பத்திக்கிட்டு எரியுதாம்' என மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர் நெட்டிசன்கள். நிஜமாகவே பற்றி எரியா விட்டாலும், நிஜமாகவே பகலில் வெளியில் தலை காட்டவே பயமாகத்தான் இருக்கிறது.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான வெயில் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications