எப்படா விடியும்னு காத்திருந்த மாதிரி.. காலையிலேயே வீட்டு வாசல்ல வந்து நிக்குறான்!
சென்னை: கோடைமழை குறைந்து சூரியன் மீண்டும் டூட்டியில் சேர்ந்து விட்டதைக் காட்டுவது போல், மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மாணவர்கள் எல்லாரும் கோடை விடுமுறையில் வெளியூருக்கு டூர் செல்ல ஆசைப்படுவது போல, அக்னி நட்சத்திர காலத்தில் சூரியனும் விடுமுறைக்குச் சென்று விட்டது. அதனால் தொடர்ந்து சில நாட்கள் இது அக்னி நட்சத்திரக் காலமா அல்லது அக்னி குளுரூட்டி காலமா என ஆச்சர்யப்படுவது மாதிரி, தகதகத்துக் கிடந்த தமிழகமே குளிர்ந்து போய் கிடந்தது.

ஆனால் தற்போது நிலைமையே தலைகீழ். மீண்டும் சூரியன் டூட்டியில் சேர்ந்து விட்டது. பழைய படி மீண்டும் வெயிலின் தாக்கத்தால் பல மாவட்டங்கள் கொதித்துப் போய் கிடக்கின்றன. பிறகென்ன, மழை மீம்ஸ்களைத் திரும்ப தூக்கி பரணில் போட்டுவிட்டு, வெயில் மீம்ஸ்களை மீண்டும் கையில் எடுத்து விட்டனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில வெயில் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications