தண்ணிய சுட வச்சு குளிச்ச காலம் போய்.. இப்போ பிடிச்சு ஆற வச்சு குளிக்க வேண்டியதா இருக்கு!
சென்னை: டிவி, ரேடியோ, பேப்பர் என செய்திகளில்தான் வெயில், வெயில் என தகிக்கிறது எனப் பார்த்தால், சமூகவலைதளப் பக்கங்களிலும் அதைவிட சூடாக வெயில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இந்த வருடம் இப்படித்தான் வெயில் கொளுத்தும் என்பது நமக்கு பிப்ரவரி, மார்ச் மாதத்திலேயே தெரிந்த கதைதான். அப்போது கொளுத்திய வெயிலைப் பார்த்தே, 'இப்போதே இப்படி என்றால், ஏப்ரல், மே மாதங்களில் என்ன செய்ய இருக்கிறதோ' என மக்கள் புலம்பித்தான் வந்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததையும்விட மோசமாக வெயில் தன் வேலையைக் காட்டி வருகிறது.

வெப்ப அலை, மஞ்சள் அலர்ட் போன்ற வார்த்தைகள் வெயிலின் தாக்கம் மோசமாக இருப்பதை நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. சரி, வெயிலுக்கு இதமாக சமூகவலைதளப் பக்கங்களில் கொஞ்சம் இளைப்பாறலாம் என நினைத்தால், போதாக்குறைக்கு இந்த நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு வெயில் பற்றிய மீம்ஸ்களையே பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான வெயில் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications