நல்லநேரம், கெட்டநேரம்னு ஏதும் பார்க்காம நாம செய்யுற ஒரே வேலை.. சாப்டுறது மட்டும்தான்!
சென்னை : ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைப் பகிராவிட்டால், சாப்பிட்ட சாப்பாடே ஜீரணம் ஆகாது நம் நெட்டிசன்களுக்கு.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே வீட்டில் விதவிதமாகச் சமைத்துச் சாப்பிடுவதைப் போல், சமூகவலைதளப் பக்கங்களிலும் விதவிதமாக சாப்பாட்டு மீம்ஸ்களைப் பகிர்வது நம் நெட்டிசன்களின் வழக்கம். இந்த வாரமும் அதுபோல், விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்துள்ளனர்.
அதில், "நல்லநேரம், கெட்டநேரம்னு ஏதும் பார்க்காம நாம செய்யுற ஒரே வேலை.. சாப்டுறது மட்டும்தான்!", என மனதில் பட்டதை அப்படியே மீம்ஸ்களாக்கி இருப்பது ரசிக்கும்படி உள்ளது. அதோடு, "சைவத்துக்கெல்லாம் எவன்டா விருந்துனு பேர் வைச்சது.. உன்னால வீட்ல வச்ச கறிகுழம்பையும் மிஸ் பண்ணிட்டேனே!" என விருந்துக்கெனச் சென்று இன்று அசைவம் சாப்பிட முடியாமல் போனவர்களும் தங்களது ஆதங்கங்களை மீம்ஸ்களாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இன்றைய மீம்ஸ்களில் பிரியாணியின் ஆதிக்கத்தைவிட, உப்புமா, இட்லி போன்றவற்றின் வாசம்தான் சற்று தூக்கலாக உள்ளது. இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications