‘இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை’.. Code word denied.. உப்புமாவையும், ஊறுகாயையும் சத்தமில்லாமச் சாப்பிடு!
ஞாயிற்றுக்கிழமை சாப்பாடு பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: முழு ஊரடங்கு இல்லாததால் ஞாயிற்றுக்கிழமையை கமகமவென கறிக்குழம்பு மணக்க கொண்டாடி வருகின்றனர் அசைவப் பிரியர்கள். வீடுகள் மட்டுமின்றி சமூகவலைதளங்களிலும் மீம்ஸ்களில் கறி வாசம் தூக்கலாகக் காணப்படுகிறது.

இந்த ஆண்டு ஆரம்பித்ததில் இருந்தே ஒமைக்ரான் ஊரடங்கு என தொடர்ந்து மக்கள் ஞாயிற்றுக்கிழமைகளை அவ்வளவாக கொண்டாட முடியாத மனநிலையில்தான் இருந்தனர். அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் முழு ஊரடங்கு போடப்பட்டதால், அசைவப் பிரியர்கள் ரொம்பவே திணறிப் போய் விட்டனர்.

இந்த வாரம் ஞாயிறு ஊரடங்கு இல்லை என அரசு அறிவித்து விட்டதால், நேற்றே இன்றைய மெனுவைத் தயார் செய்து வைத்து விட்டனர் பல வீடுகளில். இதனாலேயே தீபாவளிப் பண்டிகைக்கு தயாராவது மாதிரி காலையிலேயே கறிக்கடைக்கு படையெடுத்து விட்டனர்.

கறிக்குழம்பு, மீன் குழம்பு, பிரியாணி என விதவிதமாக சாப்பிட்டு ஞாயிற்றுக்கிழமையை கொண்டாடி வரும் அசைவப் பிரியர்கள், தங்களது மகிழ்ச்சியை சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாகவும் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக....




-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications