முன்ன ஞாயிறுனா நமக்கு லீவு.. இப்போ ஞாயிற்றுக்கிழமைக்கே லீவு.. காலம் எவ்ளோ மாறிடுச்சு!
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவது பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: ஞாயிற்றுக்கிழமையென்றால் விடுமுறை என்று நாம் கொண்டாடிய காலம் போய், இப்போது ஞாயிற்றுக்கிழமைக்கே விடுமுறை கொடுத்து விட்டோம் என ஞாயிறு ஊரடங்கை வைத்து மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஞாயிறு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஞாயிறு என்றாலே நம்மூரில் அசைவப் பிரியர்களுக்கு கறி (சாப்பிடும்)நாள் தான். ஆனால் ஊரடங்கால் கறிக்கடைகள் மூடி இருப்பதால், ஒரு சிலர் முன்கூட்டியே சனிக்கிழமையே கறிக்குழம்பு வைத்து சாப்பிட்டு விட்டனர்.

மற்றொரு குரூப்போ கறியை பிரிட்ஜில் வாங்கி வைத்து, ஞாயிறு சமைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து விட்டனர். ஆனால் இது இரண்டுக்கும் வாய்ப்பில்லாதவர்கள் இன்று வேறு வழியே இல்லாமல் சைவ சாப்பாடு சாப்பிட்டு வருகின்றனர்.

இப்படி ஞாயிறு ஊரடங்கையும், கறி சாப்பிடுபவர்கள் பற்றியும் சமூகவலைதளத்தில் பல ஜாலி மீம்ஸ்கள் வளைய வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக...
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications