மாசக்கடைசி கையில காசில்லாம இருக்கேன்.. என்கிட்ட வந்து சிக்கனா, மட்டனான்னு கேட்குறியே!
சென்னை: பொன்னியின் செல்வன் ரிலீஸ், கோடைவிடுமுறை ஆரம்பம் என எத்தனை கண்டெண்ட்கள் இருந்தாலும், ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களைப் போட மறக்கவில்லை நம் நெட்டிசன்கள்.
கறி எடுக்க வேண்டும், முடி வெட்ட வேண்டும், துணி துவைக்க வேண்டும், வீட்டை சுத்தப் படுத்த வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை கடமைகளில் ஒன்றாகச் சேர்ந்து விட்டது ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களைப் பகிர்வது.
அதில், இந்த வாரம் ஏப்ரல் மாதத்தின் கடைசி ஞாயிறு என்பதால், கையில் காசில்லாமல் கறி எடுக்க முடியவில்லை என்றும் மீம்ஸ் போட்டு புலம்பியுள்ளனர். அதுதவிர, ஞாயிறு ஒருநாள் வீட்டில் இருக்கலாம் என்றால், அன்றைக்கு ரேஷனுக்குப் போக வேண்டும், கல்யாணத்திற்குப் போக வேண்டும் என ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கிறதே என்பது மாதிரியான மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...









-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications