வயிறு பசிக்குது ஆனா சாப்பிட முடியலையா? இது காதல் இல்லடா.. அல்சர்.. போயி டாக்டரை பாரு!
சென்னை : காதலர் தினத்தை தங்களால் முடிந்த அளவிற்கு மீம்ஸ் போட்டு கொண்டாடி விடுவது என நெட்டிசன்கள் முடிவெடுத்து விட்டனர் போலும். சமூகவலைதளப் பக்கங்களைத் திறந்தாலே காதலர் தின ஸ்பெஷல் மீம்ஸ்கள்தான் கண்ணில் படுகின்றன.
காதலர் தினம் என்றால் காதலர்கள்தான் பதிவுகளைப் பகிர வேண்டுமா என்ன? எல்லோருமே தங்கள் காதலை வெளிப்படுத்தலாம் என்ற கொள்கையைத்தான் சமீபகாலமாக மக்கள் பின்பற்றி வருகின்றனர். திருமணம் ஆனாலும் நாங்கள் காதலர்கள்தான் என கணவன், மனைவியரும் இந்த முறைக் காதலைக் கொண்டாடக் கிளம்பி விட்டதால், சமூகவலைதளப் பக்கங்களைத் திறந்தாலே காதலைக் கொண்டாடும் பதிவுகள்தான் கண்ணில் அதிகம் படுகின்றன.
இப்படியாக அவர்கள் ஒருபுறம் காதலைக் கொண்டாடிக் கொண்டிருக்க, மறுபுறம் நம் நெட்டிசன்கள் எப்படியெல்லாம் காதலை டேமேஜ் செய்ய முடியுமோ அந்தளவிற்கு மீம்ஸ்களைப் பகிர்ந்து கலகலக்க வைத்து வருகின்றனர். 'லவ் புரொபோஸ் பண்ணினா, வீட்ல வந்து பேசுங்கனு சொல்லிக் கூட்டிட்டுப் போய்.. புருசன்கிட்ட அடி வாங்க வச்சிட்டியே.. இதெல்லாம் நியாயமா?' என்பது மாதிரியான மீம்ஸ்கள் கொஞ்சம் டூமச் தான் என்றாலும், பார்த்ததும் சிரிப்பை வரவழைக்கின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications