ரெசியூம்ல வீக்னஸ்னு கேட்டா.. என் காதலியோட இடுப்புனு போட்ருக்கான்டி உன் புள்ள!
சென்னை : காதலர் தினத்தை இப்போதிருந்தே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயரில் காதலர்கள் கொண்டாடத் தொடங்கி விட்டதை போல், நெட்டிசன்களும் தினமும் ஒரு கான்செப்ட்டில் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
இந்த மாதம் 14ம் தேதி காதலர் தினம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பிப்ரவரி மாதம் பிறந்ததில் இருந்தே ரோஸ் டே, சாக்லேட் டே, புரொபோஸ் டே என தினமும் ஒரு தினத்தை கொண்டாடி வருகின்றனர் காதலர்கள். போதாக்குறைக்கு காதலர் தினம் முடிந்தபிறகு, கொஞ்சம் கொஞ்சமாக காதலில் இருந்து வெளியேறி பிரேக்கப் தினம் வரைகூட ஒரு குரூப் கொண்டாடி வருகிறது.
சரி இவர்கள்தான் இப்படி தினமும் ஒரு நாளை கொண்டாடுகின்றனர் என்றால், நம் குறும்புக்கார நெட்டிசன்களும் காதலர்களுக்கு இணையாக தினமும் ஒரு கான்செப்ட்டில் மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர். சைடு கேப்பில், "பிப்ரவரி மாசம் வந்ததும் போதும்.. காதலெனும் தேர்வெழுதி.. கக்கூஸ்ல பேர் எழுதினு.. உசிர வாங்குறீங்களேடா!" என தங்கள் கடுப்பையும் மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில காதலர் தின ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications