அஜித் படம் வாலி.. ஹேப்பி வுமன்ஸ் டே தோழினு வருவாங்க.. பாத்து சூதானமா இருங்க தோழி!
மகளிர் தினக் கொண்டாட்டங்களை வைத்து பகிரப்பட்டு வரும் ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: மகளிர் தின வாழ்த்துகளையும், ஆண்கள் தினத்தில் இப்படி யாரும் தங்களைக் கண்டு கொள்வதில்லை என்ற ஆதங்கத்தையும் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்
ஆண், பெண் பேதமின்றி இன்று பெரும்பாலானோர்களுடைய ஸ்டேட்டஸில் 'சிங்கப் பெண்ணே'வும், 'ஆண் அடக்கணும் பெண் அடங்கணும் எழுதி வச்சது யாரு..?' பாடலும் தான் உள்ளது. அதில் உள்ள காட்சிகள் தான் மாறி இருக்கிறதே தவிர, பாடல் என்னவோ ஒன்றுதான்.

ஆண்கள் தங்களுக்கு தெரிந்த பெண்களுக்கெல்லாம் மகளிர் தின வாழ்த்துகளைப் பகிர, அதற்கு சற்றும் சளைக்காமல் பெண்களும், சக தோழிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதளப் பக்கங்களில் இன்று வரும் பெரும்பாலான பதிவுகள், மகளிர் தின வாழ்த்துகள் தான்.

ஒருபக்கம் பெண்களின் திறமைகளைப் போற்றி வாழ்த்து பதிவுகளைப் பகிர்ந்து வரும் வேளையில், வழக்கம் போலவே மீமர்கள் தங்களது ஸ்டைலில் மீம்ஸ்களாக வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் பெரும்பாலும் கலாய்ப்பு ரகம் தான். சைடு கேப்பில் ஆண்கள் தினத்தை இப்படியெல்லாம் யாரும் கொண்டாடுவதில்லை என்ற ஆதங்கத்தையும் மறக்காமல் பதிவு செய்துள்ளனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications