நீங்க ரெண்டு பேரும் வந்துட்டீங்கல்ல.. இனி யாரும் பொண்ணு தர மாட்டாங்கன்னு தெளிவா தெரியுது!
சென்னை: 'தலையில் சீப்பு வைத்தால்தான் என்றில்லை.. ஃபேனுக்கு கீழ் உட்கார்ந்தாலே முடி இப்படிக் கொட்டுகிறதே..' என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒவ்வொருவருக்கும் தலைக்கு மேல் இருக்கும் ஆயிரம் பிரச்சினைகளில் தலையாயது என்றால், அது நிச்சயம் முடி கொட்டுவதுதான். கவலையில் முடி கொட்டுகிறது சிலருக்கு என்றால், சிலருக்கு முடி கொட்டுகிறதே என்ற கவலையிலேயே மேலும் மேலும் முடி கொட்டுகிறது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக சாப்பாடு பற்றிய மீம்ஸ்கள்தான் அதிகம் பகிரப்படும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை வேலைகளில் முடிக்கு எண்ணெய் வைத்து தலைக்கு ஷாம்பு போட்டு அலசுவதும் பெண்களின் முக்கியமான வேலைகளில் ஒன்று. அதிலும் குறிப்பாக நீளமுடி வைத்திருப்பவர்களுக்குத்தான் ஞாயிற்றுக்கிழமைகளின் அருமை சற்று கூடுதலாகவே தெரியும்.
அதனால் இம்முறை சற்று வித்தியாசமாக ஞாயிறு ஸ்பெஷலாக தலைமுடி பற்றிய மீம்ஸ்களும் சமூகவலைதளங்களில் அதிகம் நம் கண்ணில் பட்டன. இதோ அவற்றில் நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications