சன்டே இங்கதான் சார் இருந்துச்சு.. நா தூங்கி எந்திரிக்கிறதுக்குள்ள யாரோ ஆட்டையப் போட்டுட்டாங்க!
சென்னை: ஞாயிற்றுக்கிழமையைக் கொண்டாடுவதற்கு ஒரு கூட்டம் இருப்பது போலயே, திங்கட்கிழமையை மீம்ஸ் போட்டுத் திட்டித் தீர்ப்பதற்கென்றும் சமூகவலைதளங்களில் ஒரு கூட்டம் உள்ளது. இந்த திங்களும் அவர்களிடம் தப்பவில்லை.
முன்பெல்லாம் பள்ளிக் குழந்தைகள்தான், சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றால், அழுது புரளுவார்கள். இப்போது நிலைமையே தலைகீழ். பள்ளிக் குழந்தைகள்கூட மீண்டும் நண்பர்களைப் பார்க்க திங்கட்கிழமை எப்போது வரும் என காத்திருக்கிறார்கள். ஆனால் அலுவலகம் செல்ல வேண்டிய பெரியவர்களோ, திங்கட்கிழமையைத் திட்டித் தீர்க்கிறார்கள். அதுவும் மீம்ஸ் போட்டு வேற லெவலில் புலம்புகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் எப்படி சன் டே ஸ்பெஷல் மீம்ஸ்கள் அதிகம் பகிரப்படுகிறதோ, அதே மாதிரி திங்கட்கிழமைகளிலும் திங்கள் ஸ்பெஷல் மீம்ஸ்கள் அதிகம் பகிரப்படுகின்றன. என்ன முன் சொன்னதில் கொண்டாட்டம் என்றால், பின் சொல்வதில் திண்டாட்டம்தான் கான்செப்ட்டாக உள்ளது.
இதோ அப்படியாக இந்த வாரம் திங்கள் ஸ்பெஷலாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான புலம்பல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications