For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உனக்கு பக்கத்துல இருக்கிற ஒரே காரணத்துக்காக எங்களையும் வாட்டி வதைக்கிறதெல்லாம் நல்லாவா இருக்கு.!

சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு பற்றிய வேடிக்கையான மீம்ஸ்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த வரும் 19ம் தேதி முதல் 30 தேதி வரை 12 நாட்கள் மீண்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ளது.

சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் இந்த முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் நான்கு மாவட்ட மக்களும் 12 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதைவைத்து உருவாக்கப்பட்டுள்ள சில ஜாலி மீம்ஸ் உங்களுக்காக.

Funny memes on full lockdown in Chennai
Funny memes on full lockdown in Chennai
Funny memes on full lockdown in Chennai
Funny memes on full lockdown in Chennai
English summary
These are some funny memes on full lockdown in Chennai from June 19 to 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X