விட்டா கிறுக்கனுக்காக்கிருவாங்க போல.. என் கிட்ட வந்து பிரஷ் எங்க இருக்குன்னு தேடுறான்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video
90's memes throw back | சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் கருத்துக்கள் மீம்ஸ்களாக வளம் வருகின்றன
சென்னை: விசில் இல்லாமல் கூட பிகிலடிக்கலாம்.. பசி இல்லாம கூட சாப்பிடலாம்.. ஆனால் கூகுள் இல்லாமல் ஒரு அனுவும் நகராது.. அப்படியாப்பட்ட நிலைக்குப் போய் விட்டான் மனிதன்.
காலையில் தினமும் கண் விழித்தாலே கை தொழும் தேவதை... செல்போன்.. அதிலும் கூகுளுக்குப் போகாமல் செல்லை கீழே வைப்பதில்லை .. வைக்க முடிவதில்லை. அப்படி ஒரு நிலைமைக்குப் போய் விட்டோம்.
அப்படிப்பட்ட பெருமைக்குரிய, நமது வாழ்க்கை முறையை புரட்டிப் போட்டுள்ள முரட்டுப் பையன் கூகுளுக்கு 21 வயதாகிறது.. இதை வைத்து சில ஜாலி மீம்ஸ்கள்.. என்ன மேட்டர்னா.. இதுக்கான படங்களைக் கூட கூகுள்ல இருந்துதான் எடுக்க வேண்டியிருக்கு.. அங்கதாய்யா நிக்கிறான் கூகுள்காரன்!




More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications