விடிகாலைல 5 மணிக்கே பஜ்ஜி, போண்டாலாம் போடுறது யாருக்குனு நினைச்சீங்க.. வாக்கிங் போறவங்களுக்குத்தான்!
சென்னை : நம் மக்களுக்கு எப்போதாவதுதான் தங்களது ஆரோக்கியம் மீது கவலை வரும். ஆனால் அதையும் நகைச்சுவையான மீம்ஸ்களாக்கி விடுகின்றனர் இந்த மீமர்கள்.
உடல் உழைப்பு குறைந்து, மூளைக்கு வேலை தரும்படியான வேலைகள் அதிகமாகி விட்டதாலும், ஜங்க் புட், நொறுக்குத்தீனி என அடிக்கடி கடையில் வாங்கிச் சாப்பிடுவதாலும், ஆரோக்கியமற்ற, தரமற்ற பொருட்கள் அதிகம் விற்கப்படுவதாலும் முன்பைவிட சீக்கிரமாகவே இப்போதெல்லாம் மக்கள் நோய்வாய்ப்பட்டு விடுகின்றனர்.
அதனால்தான் எந்த நோய்க்கு மருத்துவரைச் சந்தித்தாலும், இரவு நன்றாக தூங்குங்கள், வாக்கிங் செல்லுங்கள் என உடற்பயிற்சிக்கான அறிவுரைகளைத்தான் கூறுகின்றனர். ஆனால் நம் மக்கள் அப்படி வாக்கிங் செல்லும் இடங்களிலும் பினிஷிங் டச்சாக வடை, போண்டாவை வாங்கிச் சாப்பிட்டுத்தான் தங்கள் உடற்பயிற்சியையே முடிக்கின்றனர்.
இப்படியான சின்சியர் சிகாமணிகளைக் கலாய்த்துத்தான் தற்போது விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில். இதோ, அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications