For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Memes: பாகிஸ்தான் தீவிரவாதியவே தமிழ் பேச வச்சவங்க நாங்க.. எங்ககிட்டயேவா!.. தெறிக்கும் மீம்ஸ்கள்

Google Oneindia Tamil News

சென்னை: பாகிஸ்தான் தீவிரவாதியவே தமிழ் பேச வச்சவங்கடா நாங்க என ஒரு மீம்ஸ் வைரலாகி வருகிறது.

விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று கூறிய திமுக எம்பி கனிமொழியை பார்த்து ஒரு பாதுகாப்பு பெண் அதிகாரி நீங்கள் இந்தியரா என கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதே போல் இயக்குநர் வெற்றிமாறனையும் இந்தி தெரியாதா என கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் Iam a தமிழ் பேசும் Indian, Hindi theriyathu PODAA என்ற வாக்கியங்கள் உள்ள டீ சர்ட்டுகள் டிரென்டிங்கில் உள்ளன. இந்த நிலையில் #ஹிந்து_தெரியாது_போடா எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரென்டிங்கில் உள்ளது.

சினிமா நட்சத்திரங்களின் டி சர்ட் எதிரொலி- சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கானது #ஹிந்தி_தெரியாது_போடாசினிமா நட்சத்திரங்களின் டி சர்ட் எதிரொலி- சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கானது #ஹிந்தி_தெரியாது_போடா

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

தமிழ் படங்களில் பாகிஸ்தான் தீவிரவாதியவே தமிழ் பேச வச்சவங்கடா நாங்க..

எங்களை போய் ஹிந்தி கத்துக்கோன்னு சொல்றீங்க...

அரசு வேலை

அரசு வேலை

பிச்சுமணியை போல் இந்தி தெரியாமல் இருங்க.. அரசு வேலை கிடைத்துவிட்டால் #ஹிந்தி_தெரியாது_போடா

ஹிந்தி தெரியாது

ஹிந்தி தெரியாது

Im a தமிழ் Speaking Indian Smiling face with heart-shaped eyes
#ஹிந்தி_தெரியாது_போடா என்கிறார் இந்த வலைஞர்

பாணிபூரி

பாணிபூரி

உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகளை உருவாக்கியது ஆங்கிலம். ஆனால் பாணி பூரி விற்பதை தவிர ஹிந்தி என்ன செய்தது என்கிறார் இந்த வலைஞர்.

பீர் பாட்டில்

பீர் பாட்டில்

ஹிந்தியை விட ஆங்கிலம் படிப்பது சிறந்தது ஏன் தெரியுமா. ஒரு பீர் பாட்டிலில் கூட 10 ரூபாயை சேமித்து தருகிறது என்கிறார் இந்த வலைஞர்.

கட்டாயம்

கட்டாயம்

ஒருவர் மீது எந்த மொழியையும் யாராலும் திணிக்க முடியாது. அந்த மொழியை விருப்பப் பாடமாக கொடுக்கலாம். ஆனால் கட்டாயப்பாடமாக்க முடியாது என்கிறார் இந்த வலைஞர்.

திணிப்பின் மீது வெறுப்பு

திணிப்பின் மீது வெறுப்பு

மொழியின் மீது வெறுப்பல்ல ..
மொழித் திணிப்பின் மீது தான் வெறுப்பு ..

தமிழ் வாழ்க

English summary
Netisans shared tweets on Hindi theriyathu podaa in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X