மொபைல் வைபிரேட் ஆனா அது மிஸ்டுகால்.. மொபைல் வச்சிருக்கவரே வைபிரேட் ஆனா அது மிஸஸ்.கால்!
சென்னை: கணவன் - மனைவி பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
எப்போது சனி, ஞாயிறு வரும் என வார இறுதிக்காக காத்திருக்கும் மக்கள், ஞாயிற்றுக்கிழமையை சாப்பாட்டுக்கு ஒதுக்குவது போல், சனிக்கிழமையை வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கென ஒதுக்கி விடுகின்றனர். அதனால்தான், ஞாயிற்றுக்கிழமையை விரும்பும் பல குடும்பத்தலைவர்கள், சனிக்கிழமையை அவ்வளவாக விரும்புவதில்லை.

சனிக்கிழமை இரவு பார்ட்டிக்கு செல்லலாம் என நினைத்தால், கையில் குச்சியைக் கொடுத்து ஒட்டடை அடிக்க விட்டு விடுகிறார்களே என்ற ஆதங்கம் அவர்களுக்கு. அதனால்தான், ஞாயிற்றுக்கிழமைகளில் சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைப் பகிர்வதுபோல், சனிக்கிழமைகளில் மனைவியை திட்டி மீம்ஸ்களைப் பகிர்கின்றனர் போலும்.
நேரில் திட்டினால் சாப்பாடு கிடைக்காது என்ற பயத்தில், 'ஊருக்குள்ள பேசிக்கிறாங்க..' என்ற ரேஞ்சுக்கு சமூகவலைதளங்களில் மீம்ஸ்களைப் பகிர்ந்து தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதோ, அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில கணவன் -மனைவி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...














-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications