இந்தியன் தாத்தாவாவே இருந்தாலும்.. ‘வரும் போது மாவு பாக்கெட் வாங்கிட்டுத்தான் வரணும்’!
இந்தியன் 2 படத்தோடு, தங்கலானையும் சேர்த்து மீம்ஸ் போட்டு பங்கம் செய்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
சென்னை: விக்ரமின் தங்கலான் படம் ரிலீசானதால், இந்தியன் 2வை ட்ரோல் செய்வதை மறந்துவிடுவார்கள் என நினைத்தால், இந்தியன் 2வோடு சேர்த்து, தங்கலானையும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ரிலீசான நாளில் இருந்து சளைக்காமல் மீம்ஸ் போட்டு இந்தியன் தாத்தாவைக் கதற விட்டு வருகின்றனர் நம் குறும்புக்கார மீமர்கள். இடையில் ராயன், டெட்ஃபூல் போன்ற படங்கள் ரிலீசானதால், இந்தியன் 2வுக்கு சின்ன பிரேக் கொடுத்திருந்த நெட்டிசன்கள், தற்போது ஓடிடி ரிலீசால் மீண்டும் அதனைக் கையில் எடுத்து விட்டனர்.
தற்போது விக்ரமின் தங்கலான் படம் ரிலீசாகி இருப்பதால், இந்தியன் தாத்தாவை மறந்து விடுவார்கள் என நினைத்தால், 'அதெல்லாம் முடியாது.. என தங்கலானையும், இந்தியன் 2வையும் சேர்த்து வைத்து காக்டெயிலாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட இந்தியன் 2 மற்றும் தங்கலான் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications