நல்லா பேசுறான்.. டிரஸ்கூட டீசண்ட்டா போட்ருக்கான்.. திடீர்னு இந்த தடவ கப்பு ஆர்சிபிக்குனு சொல்றான்!
சென்னை: ஐபிஎல் கொண்டாட்டங்களில் இருந்து வெளியே வரமுடியாமல் மீம்ஸ் போட்டு சமூகவலைதளங்களை அதகளப் படுத்தி வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
இந்த முறை ஐபிஎல் கோப்பை யாருக்கு என்பது நேற்றே தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் பிபியை மேலும் எகிற வைப்பது மாதிரி, மழை குறுக்கிட்டு போட்டி இன்று தள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதனால் கோடை விடுமுறை முடிந்து பள்ளித் திறப்பு தாமதமானால் மாணவர்கள் எப்படி மகிழ்வார்களோ அதேமாதிரி, கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒருநாள் கூடுதலாக கொண்டாட்டங்கள் அமைந்துள்ளது.
நேற்றோடு ஐபிஎல்லுக்கு பைபை சொல்லி விட்டு, தங்கள் வேலையைப் பார்க்கப் போகலாம் என நினைத்துக் கொண்டிருந்தவர்களின் நினைப்பில் எல்லாம் மழை வேறு திட்டத்தை ஊற்றி விட்டது. இதனால், இன்றைய ஆட்டத்தை ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள், கிடைத்த கேப்பில் ஐபிஎல் பற்றிய மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இறுதி ஆட்டத்தில் இருப்பது என்னவோ சிஎஸ்கேவும், குஜராத் டைட்டன்சும்தான் என்றாலும், மறக்காமல் மற்ற எல்லா அணிகளையும் கலாய்த்து, தங்களது நடுநிலைமையை நிரூபித்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில ஐபிஎல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்! -
இதுக்கு பேருதான் ஆதிக்கம்.. ஆர்சிபிக்கு எதிராக 3வது முறை.. பவர்பிளேயிலேயே சுருண்ட கில் - சுதர்சன்! -
குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்! -
2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ஆர்சிபி.. குஜராத் அணி வெல்ல என்ன செய்ய வேண்டும்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்









Click it and Unblock the Notifications