சிஎஸ்கே பஞ்சாப்பை பந்தாட போகுதா.. இல்ல பஞ்சர் ஆகப் போகுதா.. பொறுத்திருந்து பார்ப்போம்!
சென்னை : ஐபிஎல் தொடரின் மற்ற நாட்களிலேயே மீம்ஸ் மழை பொழியும் கிரிக்கெட் ரசிகர்கள், சிஎஸ்கே விளையாடும் நாளன்று சும்மா இருப்பார்களா? அதனால்தான் சமூகவலைதளப் பக்கங்களில் எங்கு திரும்பினாலும் சிஎஸ்கே மீம்ஸ்களாக கண்ணில் படுகிறது.
ஐபிஎல் ஆரம்பித்து விட்டாலே திருவிழாவாகக் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். அதிலும், சிஎஸ்கே, ஆர்சிபி, எம் ஐ போன்ற அணிகளுக்கு சமூகவலைதளப் பக்கங்களில் ரசிகர்கள் அதிகம். அதனால் அவர்கள் தோற்றாலும் சரி, ஜெயித்தாலும் சரி, மறக்காமல் மீம்ஸ்களைப் பகிர்ந்து விடுவார்கள் நெட்டிசன்கள்.
அதிலும் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக, ஆர்சிபி பெரும்பாலான ஆட்டங்களில் ஜெயித்துவிட, அதற்கு நேர் எதிராக சிஎஸ்கே அணி ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இதனால் ஏற்கனவே சோகத்தில் இருக்கும் சிஎஸ்கே அணியினரை மேலும் வெறுப்பேற்றுவது போல், எதிரணி ரசிகர்கள் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதற்கு சிஎஸ்கே ரசிகர்களும் சளைக்காமல் மீம்ஸ்களிலேயே பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சிஎஸ்கே அணி பஞ்சாப் அணியுடன் மோதி வரும் நிலையில், "சிஎஸ்கே மேட்ச்னா பிடி பீரியட் மாதிரி ஜாலியா இருக்கும்.. இப்போ கணக்கு பீரியட் மாதிரி டென்சனா இருக்கு!" என்றும், "பஞ்சாப்பை பந்தாட போகுதா.. இல்ல பஞ்சர் ஆகப் போகுதா சிஎஸ்கே.. பொறுத்திருந்து பார்ப்போம்!" என்றும் இன்றைய மேட்சை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஐபிஎல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications