விடு மச்சான்.. அடுத்த மேட்ச்ல பார்த்துக்கலாம்.. இல்லாட்டி அடுத்த வருசம் பாத்துக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : குழந்தைகள் ஏதாவது தவறு செய்து விட்டால், நினைத்து நினைத்து கோபம் வரும் போதெல்லாம் பெற்றோர் திட்டுவார்களே.. அதுமாதிரி இந்த முறை சிஎஸ்கே சரியாக விளையாடமல் இருப்பதை நினைத்து நினைத்து மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

நன்றாக விளையாடினால் எந்தளவுக்கு கொண்டாடுகிறார்களோ, அதே அளவுக்கு சரியாக விளையாடா விட்டால் திட்டித் தீர்த்து விடுவார்கள் நம் கிரிக்கெட் ரசிகர்கள். அதுவும் மிகவும் எதிர்பார்க்கும் ஆட்டங்களில் சொதப்பி விட்டால், கேட்கவே வேண்டாம். மிகவும் உரிமையாக மனதுக்கு வந்தபடியெல்லாம் திட்டித் தீர்த்தால்தான் அவர்களது கோபம் தணியும்.

இப்போதும் அப்படித்தான், எப்போதும் அதிரடி காட்டும் சிஎஸ்கே இந்தமுறை ஐபிஎல்லில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருவதை அந்த அணியின் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால்தான், அந்த அணி விளையாடும் நாட்கள் என இல்லாமல் எப்போதெல்லாம் மனதுக்கு தோன்றுகிறதோ அப்போதெல்லாம் மீம்ஸ் போட்டு, 'ஏன்டா இப்டி விளையாடுகிறீங்க' என மிகவும் உரிமையாக புலம்பி வருகின்றனர்.

"இன்னும் ஒண்ணும் கெட்டுப் போகல.. சிஎஸ்கே கப்பு வாங்க இப்பவும் ஒரு வழி இருக்கு.. வாங்க சொல்றேன்!" என்றும், "விடு மச்சான்.. அடுத்த மேட்ச் பார்த்துக்கலாம்.. இல்லாட்டி அடுத்த வருசம் பாத்துக்கலாம்!" என்றும், "அடிச்சிக்காம லைன்ல வந்து வாங்கிக்கோங்கடா.. எல்லாருக்கும் ரெண்டு பாயிண்ட் இருக்கு!" என்றும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

IPL 2025 csk rcb Pbks gt dhoni memes 2025
IPL 2025 csk rcb Pbks gt dhoni memes 2025
IPL 2025 csk rcb Pbks gt dhoni memes 2025
IPL 2025 csk rcb Pbks gt dhoni memes 2025
IPL 2025 csk rcb Pbks gt dhoni memes 2025
IPL 2025 csk rcb Pbks gt dhoni memes 2025
IPL 2025 csk rcb Pbks gt dhoni memes 2025
IPL 2025 csk rcb Pbks gt dhoni memes 2025
IPL 2025 csk rcb Pbks gt dhoni memes 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+