ஒரு காலத்துல எப்டி இருந்த சிஎஸ்கே.. இப்போ ரெண்டு ரன்னு எடுத்தாலே கை தட்றானுங்களே!
சென்னை : மற்ற போட்டிகளுக்கே மீம்ஸ்களைத் தெறிக்க விடும் நம் நெட்டிசன்கள், மீம்ஸ்களுக்குப் பேர் போன சிஎஸ்கேவும், ஆர்சிபியும் நேருக்கு நேர் மோதும் போட்டி என்றால் சும்மா இருப்பார்களா? வழக்கம் போல் தங்கள் ஸ்டைலில் மீம்ஸ்களில் சிக்ஸர் அடித்து வருகின்றனர்.
இந்தமுறை எப்படியும் சிஎஸ்கே ப்ளே சுற்றுக்குச் செல்லாது என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ஆனால், டிராகன் பட டயலாக் மாதிரி, 'தோத்தாலும் அது எங்க அணிங்க' என சிஎஸ்கே ரசிகர்கள் விடாமல் தங்களது அணியினர் செய்யும் சின்னச் சின்ன செயல்களையும் சமூகவலைதளப் பக்கங்களில் பாராட்டி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு நேர் எதிராக மற்ற அணி ரசிகர்கள் சிஎஸ்கேவை மீம்ஸ்களில் கலந்து கட்டி கலாய்த்து வருகின்றனர்.
போதாக்குறைக்கு, எப்போதும் ஐபிஎல் தொடரில் மீம்ஸ்களுக்கு வஞ்சமில்லாமல் கண்டெண்ட் அள்ளித் தரும் ஆர்சிபி இந்த முறை சிறப்பாக விளையாடி வர கேட்கவா வேண்டும். அதிலும் இன்றைக்கு சிஎஸ்கேவும், ஆர்சிபி நேரடியாக மோதி விளையாடி வருகிறது. சாதாரணமாகவே இந்த அணிகள் தனித்தனியாக விளையாடும் போதும் மீம்ஸ் மழை பொழிந்து விடும் மீமர்கள், இன்று சும்மா இருப்பார்களா? வழக்கம் போல் ஒவ்வொரு பந்திலும் சிஎஸ்கே வீரர்கள் சிக்ஸர் அடிக்கிறார்களோ இல்லையோ, இவர்கள் மீம்ஸ்களில் சிக்ஸர் அடித்து வருகின்றனர்.
"ஒரு காலத்துல எப்டி இருந்த சிஎஸ்கே.. இப்போ ரெண்டு ரன்னு எடுத்தாலே கை தட்றானுங்களே" என்றும், "எங்களுக்கு 6வது கப்பெல்லாம் வேணாம்.. நாங்க இப்டியே ரிடையர் ஆகிடுறோம்.. ப்ளீஸ் விட்ருங்க!" என்றும் மீம்ஸ்களில் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட ஐபிஎல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications