நானெல்லாம் திஹார்ல டிபன் சாப்டவன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவின் சொந்தங்கள், உறவினர்கள், நண்பர்கள் என ஒருவரையும் விடாமல் வியாழக்கிழமை முதல் விடாது விரட்டி வருகிறது வருமான வரித்துறை.

அண்ணன், தம்பிகள், அக்காள் மகன்கள் என எல்லோருமே ரெய்டு வளையத்தில் இருக்க கூலாக வலம் வருகிறார் டிடிவி தினகரன். பூஜை, ஆலய வழிபாடு கூடவே பேட்டி என அசல்டாக இருக்கிறார்.

தினகரனின் செயல்பாடுகள் அவர் அளிக்கும் பேட்டிகளை வைத்து மீம்ஸ் போட்டிருக்கிறோம். ரசிங்க மக்களே.

IT Raid memes about TTV Dinakaran
IT Raid memes about TTV Dinakaran
IT Raid memes about TTV Dinakaran
IT Raid memes about TTV Dinakaran

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IT raid have been going to Sasikala family since 4 days. Here are some memes for Dinakaran interview.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற