ஓவியாவா நடிக்கிறது... ஜூலி மீது செம கோபத்தில் நெட்டிசன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலி ஓவியாவின் பெயரை நாமினேட் செய்துள்ளதால் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார். ஓவியா நடிக்கிறார் என ஜூலி கூறியிருப்பது ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை காரணமாக வைத்து புகழை தேடிக்கொண்ட ஜூலி விஜய்டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். நிகழ்ச்சியின் முதல் நாளில் இருந்தே அவர் நடித்து வருகிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

பிக்பஸ் குடும்பத்தினரும் அதனை பலமுறை கூறிவிட்டனர். ஜூலி நேரத்திற்கு ஏற்றவாறு நடிக்கிறார் என்றும் போலித்தனமாக பிக்பாஸ் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் சக போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஓவியாவை நாமினேட் செய்யும் ஜூலி

ஓவியாவை நாமினேட் செய்யும் ஜூலி

இந்நிலையில் ஜூலி அனைவரையும் கட்டிப்பிடிப்பதும், அழுதே காரியத்தை சாதித்து வருவதும் மக்களிடையே அவர் மீதான வெறுப்பை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜூலி ஓவியா நடிப்பதாக கூறி அவரது பெயரை நாமினேட் செய்துள்ளார். இது அவர் மீதான கோவத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Bigg Boss Tamil is banned? Petition Filed against Vijay TV-Oneindia Tamil

தொல்லை தாங்க முடியல..

அய்யோ ராமா இந்த கொசு தொல்லை தாங்க முடியல.. என்கிறது இந்த டிவிட்..

என்ன வேண்டுமானாலும்..

வெற்றி பெறுவதற்காக ஜூலி என்ன வேண்டுமானலும் செய்வார்.. மோசமான ஒரு போட்டியாளர்..

கட்டதுறைக்கு கட்டம் சரியில்லை

ஜூலி கட்டதுறைக்கு கட்டம் சரியில்லை..ஓவியாவ நாமினேட் பண்றா..என்கிறார் இந்த நெட்டிசன்..

நமீதாவுக்கு பிடிக்கவில்லை

நமீதாவுக்கு ஜூலியை பிடிக்கவில்லை.. அதை தெளிவுப்படுத்திவிட்டார்.. ஜூலியின் தற்போதைய போட்டியாளர் நமீதா தான்.. பின் எதற்கு கட்டிப்பிடிக்க வேண்டும்.. என்கிறார் இந்த நெட்டிசன்...

ஜூலியும் காயத்ரியும்

இந்த வாரம் ஜூலியும் காயத்ரியும் வெளியேறினால் எனக்கு மகிழ்ச்சி என்கிறார் இந்த நெட்டிசன்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Julie is nominating Oviya's name in the biggboss program. Julie said Oviya is fake.
Please Wait while comments are loading...