உனக்கு பாரதியார் பாட்டு தெரியுமானு தான் கேட்டேன் அதுக்கு ஏன் செருப்ப தூக்கி கிட்டு நிற்கிற #லஷ்மி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: லஷ்மி குறும்படத்திற்கு எதிரான கருத்துக்களே சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சர்ஜுன் இயக்கத்தில் வெளியான 'லக்ஷ்மி' குறும்படம் வேலைக்கு செல்லும் ஒரு பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெளிநாடுகளில் ஏராளமான விருதுகளை குவித்துள்ளது.

இந்நிலையில் அப்படம் சமூக வளைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. லக்ஷ்மி படத் தொடர்பான பாஸிட்டிவ் மற்றும் நெகடிவ் கமெண்ட்டுகள் சமூகவளைதளங்களில் குவிந்து வருகிறது. அவற்றில் சில..

பெண் செய்யும் போது கதறுகிறது

தவறு யாரு செய்தாலும் தவறுதான் அதை ஒரு ஆண் செய்யும் போது கடந்து செல்லும் சமூகம் பெண் செய்யும் போது கதறுகிறது... என்கிறது இந்த டிவிட்...

ஏதோ செதுக்கிட்டோமேன்னு..

ஏதோ செதுக்கிட்டோமேன்னு வச்சுருக்கேன்.. என்கிறது இந்த டிவிட்...

விரலை வெட்டுவதில்லை

விரல் கண்ணை குத்திவிட்டதென்பதற்காக விரலை வெட்டுவதில்லை! என்கிறார் இந்த நெட்டிசன்..

மனைவியும் தடுமாறுகிறாள்

கணவன் தடம்மாறுவதால்... மனைவியும் தடுமாறுகிறாள்..! என்கிறது இந்த டிவிட்..

அங்கேயே போகுது!

முன்னென்லாம் லட்சுமி அப்டினா சாமி, பட்டாசு நியாபகம் வரும். இப்ப நம்ம மைன்ட் வேற அங்கேயே போகுது!!

பாரதியின் கவிதையை சேர்த்ததற்கு

நன்றி.. இளசுகள் மத்தியில் பாரதியின் கவிதையை கொண்டு சேர்த்ததற்கு..

அதுக்கு ஏன் செருப்பு?

உனக்கு பாரதியார் பாட்டு தெரியுமானு தான் கேட்டேன் அதுக்கு ஏன் செருப்ப தூக்கி கிட்டு நிற்கிற #லஷ்மி ...?

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Lakshmi short film becam hot topic in Social media. Supporting and opposing comments are accumulated on Social net works.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற