Leo memes: அப்புறம் அந்த 19ம் தேதி லீவு தரேன்னு சொல்லி இருந்தீங்களே.. மறந்துட்டீங்களா கோபால்!
சென்னை: விஜய் நடித்த லியோ படம் நாளை ரிலீசாக இருப்பதால், இப்போதே மீம்ஸ் போட்டு தங்களது கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள்.
முன்னணி நடிகர்கள் படம் என்றாலே, படத்தின் முதல் அப்டேட்டில் இருந்து, படம் ரிலீசாகி வெற்றி விழா கொண்டாட்டம் வரை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள். சமூகவலைதளங்களில் விதவிதமான பட அப்டேட்டுகளைப் போட்டு, தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களைக் கொண்டாடுவது என்றால் அவர்களுக்கு அது ஒரு திருவிழாதான்.
அந்தவகையில், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் நாளை ரிலீசாக இருக்கிறது. பிறகென்ன டிக்கெட் புக்கிங் ஆரம்பித்ததில் இருந்து, எப்போது படத்தைப் பார்த்து முடிப்போம் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களது சமூகவலைதளப் பதிவுகளைப் பார்க்கும்போதே தெரிகிறது.
அதிலும் குறிப்பாக படம் மீதான தங்களது எதிர்பார்ப்பை அவர்கள் மீம்ஸ் போட்டு வித்தியாசமாக வெளிப்படுத்தி வருவது ரசிக்கும்படி உள்ளது. இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம்












Click it and Unblock the Notifications