டக்குனு ஊருக்குள்ள இவ்ளோ பெரிய ரோடு போட்டா எப்டி... ஒரே பதட்டமா இருக்குமா இல்லையா?
சென்னை: மக்களவைத் தேர்தல் திருவிழாவுக்கு நாடே தயாராகி வரும் சூழலில், வழக்கம் போல் நம் நெட்டிசன்கள் தங்களது ஜனநாயகக் கடமைகளுள் ஒன்றாக, தேர்தலை வைத்து விதவிதமான நகைச்சுவை மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
பல கட்டங்களாக நடத்தப்பட உள்ள மக்களவைத் தேர்தலில் முதல்கட்டமாக தமிழகத்தில் வரும் 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இன்னும் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ளதால், தீவிர தேர்தல் வேலைகளில் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். வெயிலுக்கே சவால் விடும்படியாக அனல் பறக்கும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்படி தேர்தல் வேலைகளில் நாடே மும்முரமாக ஈடுபட்டிருக்கும் இந்தச் சூழலில், நம் நெட்டிசன்களும் மீம்ஸ்கள் போட்டு தேர்தல் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிரித்துக் கொண்டே சிந்திக்கும் வகையில் இருக்கின்றன அவர்கள் பகிரும் ஒவ்வொரு மீம்ஸ்களும்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான தேர்தல் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம்












Click it and Unblock the Notifications