கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன்னு சொன்னது உங்களுக்கு இல்லடா.. என் ஒய்ப்புக்கு!
சென்னை: கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
'நீங்க திருவிழா வைங்க.. இல்ல வைக்காம போங்க.. ஆனா எங்களுக்கு கச்சேரி வச்சே ஆகணும்' என்பது போல், எந்த கான்செப்ட் கிடைத்தாலும், உடனே அதை வைத்து மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விடுகின்றனர் நெட்டிசன்கள். கடந்த வாரம் மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போதும் மீம்ஸ் போட்டு அதனைக் கொண்டாடினார்கள் நெட்டிசன்கள்.
இன்று கேரளா உள்ளிட்ட வேறு சில மாநிலங்களில் மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்போதும், கடந்த வாரம் பகிர மறந்த, விட்டுப் போன மீம்ஸ்களை எல்லாம் சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட தேர்தல் திருவிழா பற்றிய சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி












Click it and Unblock the Notifications