3 ரூவா டிக்கெட் 6 ரூவா, 6 ரூவா டிக்கெட் 12ரூவா, 11ரூவா டிக்கெட் 19 ரூவா..! அசத்தல் மீம்ஸ்
பேருந்து கட்டண உயர்வை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
Recommended Video

சென்னை: பேருந்து கட்டண உயர்வை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
தமிழக அரசு அண்மையில் பேருந்து கட்டணத்தை பாதிக்கும் மேலாக உயர்த்தியது. இதனை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்களும் குவிந்து வருகின்றன. அவற்றில் சில..
|
நடந்தே போகலாம்
பேருந்து கட்டண உயர்வுக்கு மாற்றுத்தீர்வு.. நடந்தே போகலாம் என்கிறது இந்த மீம்
|
3 ரூவா டிக்கெட் 6 ரூவா..
பஸ் கண்டக்டரயே பிளாக்ல டிக்கெட் விக்கிறவன் மாறி ஆக்கிட்டங்க...
கண்டக்டர் : 3ரூவா டிக்கெட் 6ரூவா, 6 ரூவா டிக்கெட் 12ரூவா, 11ரூவா டிக்கெட் 19 ரூவா...
|
சிறந்த சேவையை வழங்கியபோது
"சிறந்த சேவையைத் தொடர்ந்து வழங்க பேருந்து கட்டண உயர்வைத் தவிர்க்க முடியவில்லை" #எடப்பாடிபழனிசாமி
அரசு சிறந்த சேவையை வழங்கிகொண்டிருக்கும் போது..
|
பசங்க என்ன பண்ணுவாங்க
அடேய்களா நீங்க பாட்டுக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்திட்டீங்க லவ் பண்ற பொண்ணு இந்த பஸ் ஸ்டாண்டுல நிக்கிறேன் வா னு சொன்னா நடுத்தர வர்க்க பசங்க என்ன பண்ணுவாங்க...
|
எக்கனாமிக்கா இருக்கும் போல
போற போக்க பாத்தா புல்லட்ல போறது கூட எக்கனாமிக்கா இருக்கும் போல.. #பேருந்துகட்டணஉயர்வு
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications