ம்ஹூக்கும்.. ப்ரொபோஸ்லாம் எதுவும் வரல.. பேங்க்ல இருந்து கடனை கட்டச் சொல்லி மெசேஜ்தான் வந்துச்சு!
சென்னை : காதலர்கள் இன்னமும் காதலர் தினக் கொண்டாட்டத்தில் இருந்து வெளியில் வரவில்லை என்பது அவர்கள் பகிரும் காதல் மீம்ஸ்களைப் பார்த்தாலே புரிகிறது.
பிப்ரவரி மாதம் எப்போது வரும் எனக் காதலர்கள் ஏங்கிக் கிடக்கக் காரணமான காதலர் தினம் ஒருவழியாக நேற்று முடிந்து விட்டது. இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து காதலர்கள் காதலை ஒவ்வொரு பெயரில் கொண்டாடியது போலவே, மீமர்களும் மீம்ஸ்களில் கொண்டாடினர். சரி, இப்போது ஒரு வழியாக காதலர் தினம் முடிந்து விட்டது.. மீம்ஸ்களிலும் காதலர் தினத்தை மறந்து விடுவார்கள் என நினைத்தால், அதுதான் இல்லை என்கிறார்கள் நம் மீமர்கள்.

காதலர் தினம் முடிந்த பிறகும் காதலை வைத்தும், காதலர்களை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர். "ம்ஹூக்கும்.. ப்ரொபோஸ்லாம் எதுவும் வரல.. பேங்க்ல இருந்து கடனை கட்டச் சொல்லி மெசேஜ்தான் வந்துச்சு!" என இந்த வருடமும் காதலி கிடைக்காத விரக்தியில் ஒரு குரூப் மீம்ஸ்களைப் பகிர்ந்து வரும் நிலையில், "லவ்வர்ஸ் டேக்கு டீச்சர் லீவு தர மாட்டேனுட்டாங்க ப்ரோ.. லவ்வர் வேற கோவிச்சுக்கிட்டா!" என காதல் எந்தளவுக்கு பள்ளிகளில்கூட வேர் விட்டிருக்கிறது என மற்றொரு குரூப்பும் மீம்ஸ்களில் கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications