கடன் வாங்கியாச்சும் எலுமிச்சை வாங்கி.. பிப். 14க்குள்ள லவ்வர்ஸுக்கு செய்வினை வச்சிரணும்!
சென்னை : காதலர் தினம் வர இருப்பதை எதிர்பார்த்து, ஒருபுறம் காதலர்கள் ஒவ்வொரு தினத்தையும் கொண்டாடிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் இந்த வருடமும் கொண்டாட துணை கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சிலர்.
அடுத்த வாரம் இந்த நாள் திகட்ட திகட்ட காதலர்கள், காதலர் தினத்தைக் கொண்டாடி முடித்திருப்பார்கள். எப்படியெல்லாம் இந்த நாளைக் கொண்டாடலாம் என அவர்கள் இந்த வாரத்தில் கனவு கண்டு கொண்டிருக்க, " கடன் வாங்கியாச்சும் எலுமிச்சை வாங்கி.. பிப். 14ம் தேதி காதலர் தினத்தைக் கொண்டாடுகிற லவ்வர்ஸுக்கு செய்வினை வைக்கணும்!" என வன்மத்தைக் கக்கி வருகின்றனர் இந்த வருடமும் தங்களுக்கு துணை கிடைக்காத ஆதங்கத்தில் இருப்பவர்கள்.
போதாக்குறைக்கு, "ஆக்சுவலி பிப்ரவரி 14க்கு பதிலா.. மார்ச் 14ம் தேதிதான் லவ்வர்ஸ் டே வரணும்.. ஏன்னா.. அதுலதான் 143 இருக்கு!" என காமெடி என்ற பெயரில் கடுப்பேத்தி வருகிறது மற்றொரு குரூப். எது எப்படியோ காதலர் தினத்தை வைத்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications