லக்கிபாஸ்கர் மாதிரி என்கிட்டயும் சூப்பரா ஒரு ஐடியா இருக்கு டோலி.. ஆனா சுமதி மட்டும்தான் மிஸ்ஸிங்!
சென்னை : புஷ்பா 2 படம் திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வருவதாகக் கூறப்படும் நிலையில், வழக்கம் போல் தங்கள் ஸ்டைலில் அந்தப் படத்தை மீம்ஸ் வாயிலாக விமர்சனம் செய்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
எந்தவொரு புதுப்படம் வந்தாலும் அதைப் பற்றி நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை சூர்யாவின் கங்குவா படத்தை கலாய்த்துக் கொண்டிருந்தவர்கள், தற்போது தங்கள் பார்வையை புஷ்பா 2 பக்கம் திருப்பி இருக்கிறார்கள்.
"இன்னுமா உனக்கு அந்த தோள்பட்டை வலி சரியாகல..' என்பதில் ஆரம்பித்து, "2 கையையும், 2 காலையும் கட்டி போட்டாகூட.. க்ளைமேக்ஸ்ல சண்டை போடுவான் சார் இந்த புஷ்பா!" என விதவிதமாக, ரகரகமாக புஷ்பா2வைக் கலாய்த்துள்ளனர் சமூகவலைதளப் பக்கங்களில். சைடுகேப்பில் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற லக்கி பாஸ்கர் படத்தையும் விட்டு வைக்கவில்லை.
"லக்கிபாஸ்கர் மாதிரி என்கிட்டயும் சூப்பரா ஒரு ஐடியா இருக்கு டோலி.. ஆனா சுமதி மட்டும்தான் மிஸ்ஸிங்.. உங்க நம்பர் தர்றீங்களா டோலி!" என அப்படத்தையும் தங்கள் ஸ்டைலில் மீம்ஸ்களாக்கி உள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான சினிமா பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications