மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல.. அதையும் தாண்டி பஞ்சர் ஆனது!
சென்னை: கொஞ்சகாலம் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை மறந்திருந்த நம் நெட்டிசன்கள், மீண்டும் மீம்ஸ் போட்டு அதனை தூசி தட்டி எடுத்து விட்டனர்.
நல்ல படம் ஒன்று கிடைத்து விட்டால் அதனைக் கொண்டாடித் தீர்ப்பதில் நம்மவர்களுக்கு இணை நம்மவர்கள்தான். யாம் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என தாங்கள் பார்த்த அந்தப் படத்தைப் பற்றி மற்றவர்களிடம் சிலாகிப்பதோடு, 'நீங்க இன்னும் பார்க்கலையா?' என வெறுப்புமேற்றுவார்கள். இப்போது அவர்கள் கையில் சமூகவலைதளம் இருப்பது இன்னும் வசதியாகிவிட, தங்கள் நினைத்த படத்தைப் பற்றி நினைத்தபோதெல்லாம் சிலாகித்துக் கொள்கிறார்கள்.

அப்படி சமீபத்தில் அவர்கள் கையில் கிடைத்த படம்தான் மஞ்சும்மல் பாய்ஸ். விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற அப்படத்தை மீம்ஸ் போட்டும் நம் நெட்டிசன்கள் தங்களால் முடிந்த அளவிற்கு கொண்டாடினார்கள்.
இடையில் சில வாரம் அப்படத்தை மறந்திருந்தவர்கள், தற்போது மீண்டும் அதனை தூசி தட்டி கையில் எடுத்துள்ளனர். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications