“கண்மணி அன்போடு காதலன் நான்”.. கம்முனு இருடி இப்பத்தான் ரெண்டு நாளா மறந்து இருக்காங்க!
சென்னை: மஞ்சும்மல் பாய்ஸை மக்கள் கொஞ்சம் மறந்திருந்த நிலையில், திரும்பவும் மீம்ஸ் போட்டு அதனை டிரெண்டிங்காக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.
நல்ல படம் ஒன்று கிடைத்தால் அதைக் கொண்டாடித் தீர்ப்பதும், மோசமான படம் என்றால் அதனைத் திட்டித் தீர்ப்பதும் நம் நெட்டிசன்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை. அந்தவகையில் இப்போது கேரளாவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் வெற்றிநடை போட்டு வரும் மஞ்சும்மல் பாய்ஸை தியேட்டர்களில் மட்டுமல்லாமல், சமூகவலைதளங்களிலும் மீம்ஸ்கள் மற்றும் ரீல்ஸ்கள் போட்டு கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.

குணா குகைக்குள் விழுந்த சுபாஷை அவரது நண்பர்கள் காப்பாற்றத் துடிப்பது எமோஷனலாக இருந்தாலும், அந்தக் காட்சியை வைத்து இந்த நெட்டிசன்கள் உருவாக்கும் மீம்ஸ்கள் வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கின்றன. அதிலும் குறிப்பாக, குழிக்குள் விழுந்த நண்பனை காப்பாற்ற அவரது நண்பர்கள், 'டா சுபாஷு.. டா சுபாஷு' எனக் கதறும் காட்சிகள் தியேட்டரில் பார்வையாளர்களை கண்ணீர் விட வைக்கிறது என்றால், அதே 'டா சுபாஷு'வை வைத்து இவர்கள் பகிரும் மீம்ஸ்கள் சிரித்து, சிரித்து கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 'டா சுபாஷு' டயலாக்கால் கவரப்பட்டுள்ளனர் என்பது அவர்களது வீடியோக்கள் மற்றும் மீம்ஸ்களைப் பார்த்தாலே தெரிகிறது. கடந்த சில தினங்களாக மஞ்சும்மல் பாய்ஸை மறந்திருந்த மக்கள், தற்போது மீண்டும் மீம்ஸ்கள் வாயிலாக அதனை நினைவு படுத்தி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications