"பேரவை" ங்குறத யாரோ தீபாகிட்ட "பேர" வைனு பிரிச்சு தப்பா சொல்லிட்டாங்க போல..!
மீம்ஸ் கிரியேட்டர் வலைகளில் புதிதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சிக்கியுள்ளார்.
சென்னை: மீம்ஸ் கிரியேட்டர்களின் வலையில் புதிய வரவாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா சிக்கியுள்ளார். இதுவரை சசிகலா, வைகோ என வச்சு செய்தவர்கள் தற்போது புதிய பேரவை தொடங்கியுள்ள தீபாவை கலாய்க்க தொடங்கியுள்ளனர்.
தீபா குறித்த மரண கலாய் வீடியோக்களையும் மீம்ஸ்களையும் வெளியிட்டு புலகாங்கிதம் அடைகின்றனர் நம் நெட்டிசன்கள். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
|
கொஞ்சம் ஓரமா நில்லுமா
ஆர்கே நகரில் நிற்க போகிறேன்!தீபா
ரோட்ட மறைக்காம கொஞ்சம் ஓரமா நில்லுமா..
|
அவிங்களுக்கு ஐடியா கொடுத்த தீபா
வருங்காலங்களில் "மு.க ஸ்டாலின் உதயநிதி பேரவை" உருவாக ஐடியா கொடுத்த குட்டி #அம்மா #தீபா வாழ்க வாழ்க
|
தப்பா சொல்லிட்டாங்க போல
"பேரவை" ங்குறத யாரோ தீபாகிட்ட "பேர" வைனு பிரிச்சு தப்பா சொல்லிட்டாங்க போல ..
அதான் லென்த்தா பெயர் வெச்சிருக்கு #தீபா
|
இடையூறு இல்லாம நில்லுமா
ஆர்.கே.நகரில் நிற்கபோகிறேன் #தீபா
நிக்கிரதுதான் நிக்கிர போக்குவரத்துக்கு இடையூறு இல்லாம நில்லும்மா
|
ஓரமா போயி நில்லுமா
ஆர்கே நகரில் நிற்கப் போகிறேன்... #தீபா
தண்ணிலாரி,பஸ் அதிகமா வரும் அப்டி ஓரமா நில்லு பேபிமா...
|
அரசியல் பயணம் தொடங்கியது
இன்றிலிருந்து என் அரசியல் பயணம் தொடங்கியுள்ளது #தீபா..!
|
ஓ அந்த வேலையா...
அந்தம்மா ஜெயில்ல ஊதுவத்தி தேய்க்கிற பணியை விட்டுட்டு போயிடுச்சி அத போயி செஞ்சிடு தாயி
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications