வெயில் ஓவரா இருக்குனு குளிக்க வந்தா.. குழாயிலும் சுடுதண்ணியா கொட்டுதே!
சென்னை: கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
அதிகமாக வெயில் அடித்தாலும் சரி, அதிகமாக மழை பெய்தாலும் சரி.. நம் மக்கள் எல்லாவற்றையும் புலம்பத்தான் செய்கிறார்கள். ஆனால் என்ன, மழையைவிட வெயிலுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா புலம்பல் இருக்கும். காரணம் மழையில்கூட குடையைப் பிடித்துக் கொண்டு, ரெயின் கோட் போட்டுக் கொண்டு வெளியில் சென்று வரலாம். ஆனால் வெயில் அப்படியில்லை.

வீட்டுக்குள் இருந்தாலே வியர்வை, கசகசப்பு என வெயில் படுத்தி எடுத்து விடுகிறது. அதனால் படும் கஷ்டத்தைப் போலவே மக்களிடமும் கொஞ்சம் புலம்பலும் எக்ஸ்ட்ரா ஆகி விடுகிறது. அதிலும் இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டதால், மார்ச் மாதத்திற்கே இப்படி என்றால், ஏப்ரல், மே மாதங்களை நினைத்தால் கண்ணைக் கட்டிக் கொண்டு வருகிறது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான வெயில் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications