மார்கழி மாசம் பொறந்தாலே சின்ராச கைல பிடிக்க முடியாது.. அவன் ஆள பார்க்க கிளம்பிடுவான்!
சென்னை: டிசம்பர் மாதத்தைக் கலாய்த்தது போதவில்லை என மார்கழி மாதத்தையும் சேர்த்து தற்போது கலாய்க்க ஆரம்பித்து விட்டனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
டிசம்பர் மாதம் என்றாலே மழை, புயல், வெள்ளம் என மீம்ஸ் போட்டு கலாய்ப்பது மாதிரி, மார்கழி மாதம் என்றாலே பனி அதிகமாக இருக்கிறது என தற்போது அதையும் தங்களது மீம்ஸ் பட்டியலில் சேர்த்து விட்டனர். ஏற்கனவே, இந்தாண்டு ஆரம்பத்தில் இருந்தே மழையைவிட பனி அதிகமாக இருக்கிறது என மக்கள் புலம்பி வருகின்றனர். இதில் மார்கழியும் பிறந்துவிட, கேட்கவா வேண்டும்.
அதனால்தான், "மார்கழி மாசம் பொறந்தா போதும்.. சின்ராசுக்கு எக்ஸ்ட்ரா ரெக்கை முளைச்ச மாதிரி.. அவ்ளோ வேகமா சுத்துவான்!" என வீட்டில் சுற்றும் ஃபேனில் ஆரம்பித்து, "மார்கழி மாசம் பொறந்தாலே சின்ராச கைல பிடிக்க முடியாது.. அவன் ஆள பார்க்க கிளம்பிடுவான்!" என ரோட்டில் சுற்றும் நாய் வரை விட்டு வைக்காமல் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications