பாழுங்கிணத்துல விழுற மாதிரி கனவு வருதா.. அப்போ உங்களுக்கு கல்யாணமாக போகுதுனு அர்த்தம்!
சென்னை : வைகாசி மாத முகூர்த்தங்களுக்கான வேலையை இப்போதே கல்யாண வீட்டினர் ஆரம்பித்துவிட, நம் நெட்டிசன்களும் வழக்கம் போல் தங்களது மீம்ஸ் போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர்.
வைகாசி மாதம் முகூர்த்தங்களுக்குப் பேர் போனது. அந்த மாதத்தில் மண்டபங்கள் விழாக்கோலம் பூண்டு விடும். ஆனால் அதற்கு முன்னரே திருமணத்திற்குப் புடவை எடுப்பது, பத்திரிகைகள் வைப்பது என திருமண வீடுகள் கொண்டாட்ட மோடிற்கு மாறி விடும். இப்படி திருமண வீடுகள் ஒருபுறம் பரபரப்பாக இருக்க, 90ஸ் கிட்ஸ்களை வைத்தும், இன்னமும் திருமணம் ஆகாமல் கவலையில் இருப்பவர்களை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விடுவார்கள் நம் நெட்டிசன்கள்.

இப்போதும் அப்படித்தான், "பாழுங்கிணத்துல விழுகுற மாதிரியே கனவு வருதா.. வாழ்த்துகள்.. உங்களுக்கு சீக்கிரமா கல்யாணமாகப் போகுது!" என்றும், "வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு.. டேய் நேசிக்கப் போய் தான்டா வெறுப்பே வருது" என்றும் மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications