முகூர்த்தத்துக்கு டைம் ஆனாலும் பரவாயில்ல.. ’மம்பட்டியான்’ பாட்டு போட்டாதான் மேடைக்கு வருவேன்!
சென்னை : ஆவணி மாதத்தில் பிஸியான முகூர்த்தங்களால் திருமண மண்டபங்களில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்க, சமூகவலைதளப் பக்கங்களிலும் திருமணம் பற்றிய மீம்ஸ்களால் கொண்டாட்டங்கள் களை கட்டி வருகின்றன.
ஆடி மாதத்தில் நடத்த முடியாத திருமணங்களையும், அடுத்து புரட்டாசி மாதத்தில் திருமணம் நடத்தமாட்டார்கள் என்பதாலும், இடையில் சிக்கிக் கொண்ட ஆவணி மாதத்தில் வரும் முகூர்த்தங்களை யாரும் விட்டு வைப்பதில்லை. அதிலும் இந்த வாரம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள். இதனால் ஊரில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் கூட்டம் நிரம்பி உள்ளது.
இப்படி மண்டபங்கள் நிரம்பி வழிவதுபோல், நெட்டிசன்களும் சமூகவலைதளப் பக்கங்களில் திருமணம் பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து கலகலக்க வைத்து வருகின்றனர். பகிரப்படும் ஒவ்வொரு மீம்ஸ்களும் வேறலெவலில் கலாய்ச்சிபைகளாக உள்ளன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications