20ம் தேதி 20 கல்யாணவீடு இருக்கு சார்.. மொய் எழுத லோன் எதுவும் கிடைக்குமா?
சென்னை : தொடர்ச்சியாக திருமணத்திற்கு மொய் எழுத வேண்டி ரிஉப்பதால், யாராவது மொய் எழுத என லோன் கொடுப்பார்களா என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஆவணி முடிந்தால் அடுத்த முகூர்த்தத்திற்கு புரட்டாசி முடிந்து ஐப்பசி வரைக் காத்திருக்க வேண்டும் என நினைத்தோ என்னவோ, திருமண மண்டபங்களில் முகூர்த்தங்கள் களை கட்டி வருகின்றன. இதனால் ஒரேநாளில் காலையில் இரண்டு திருமணம், மதியம் இரண்டு திருமணம், மாலையில் மூன்று ரிசப்ஷன் மற்றும் நிச்சயதார்த்தம் என மக்களும் படு பிஸியாக உள்ளனர்.

ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனித்தனியே மொய் எழுதிதான் கட்டுப்படியாகவில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர். மொய் எழுதுவதற்கென்று ஏதாவது வங்கியில் லோன் கிடைக்குமா என மக்கள் யோசிக்கும் அளவிற்கு வீடுகளில் திருமணப் பத்திரிகைகள் குவிந்து கிடக்கின்றன என அந்த மீம்ஸ்களில் யதார்த்தமாக நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications