வா "கெத்து" குடிச்சு செத்து செத்து விளையாடுலாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் கல நிலவரங்களை வைத்து கலாய்த்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துகளை கலாய்த்து நெட்டிசன்கள் ஜாலி மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகள் தங்கள் ஆட்சியின் போது கட்டிய அணைகள் குறித்து தெரிவித்த கருத்தையும் வளர்மதி ஓபிஎஸ் அணிக்கு தாவுவது தொடர்பாக வெளியான தகவலையும் வைத்து ஏராளம மீம்ஸ்கள் இணையதளங்களில் குவிந்து வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...

தாவிய போது

வளர்மதி ஓபிஎஸ் அணிக்கு தாவிய போது... வளர்மதி ஓபிஎஸ் அணிக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியானது... இதனை கலாய்த்து இந்த மீம்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.

ஏக்கர் கணக்குல

ஒரு மனுசன் பொய் சொல்லலாம்.. அதுக்காக ஏக்கர் கணக்குல சொல்லக்கூடாது.... என துரை முருகனை கலாய்க்கிறது இந்த மீம்....

130 அணைகளும் தெரியும்

எவர் ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்றுள்ளதோ... அவன் கண்களுக்கு தான் 130 அணைகளும் தெரியும்... என்கிறது இந்த மீம்..

செத்து செத்து விளையாடுலாம்

வா கெத்து குடிச்சி, செத்து செத்து விளையாடுலாம்... பெப்சி கெத்து என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ளதை கலாய்த்துள்ளது இந்த மீம்...

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes roaming on internet about current political affairs
Please Wait while comments are loading...