போச்சா..! எங்க பணம்லாம் அவ்ளோ தானா...??

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை உலகம் முழுவதும் ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் கம்ப்யூட்டர்களை அச்சுறுத்தி வரும் நிலையில் அதனை வைத்து செய்துள்ளனர் நெட்டிசன்கள். ரேன்சம்வேர் வைரஸை மத்திய மாநில அரசுகளுடன் ஒப்பிட்டு கலாய்த்துள்ளனர்.

ரேன்சம்வேர் வைரஸால் 150 நாடுகளிள் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ரேன்சம்வேர் வைரஸையும் ஹேக்கர்களையும் கலாய்த்து மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.

இந்தியாவில் உள்ள அதி தொழில்நுட்பத்தால் ரேன்சம்வேர் வைரஸால் ஒன்றும் செய்ய முடியாது என மரண கலாய் கலாத்துள்ளனர். மேலும் தெர்மாகோல் ராஜூ இருப்பதாலும் ரேன்சம்வேர் வைரஸால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர்கள் கிண்டலடித்துள்ளனர்.

ஒன்னும் பண்ண முடியாது..

அந்த வைரஸ் பேரு ரேன்சம்வேரா கூட இருக்கலாம்.. உன்னால ஒன்னும் பண்ண முடியாது.. என்கிறது இந்த மீம்..

போச்ச..?

போச்சா எங்க பணம்லாம் அவ்ளோ தானா... என கேட்கிறது இந்த மீம்..

வைரஸ பரப்ப முடியல

இங்க தமிழ்நாட்டுல நம்ம வைரஸ பரப்ப முடியல.. என தெர்மாகோல் ராஜூ இருப்பதால்தான் என கலாய்க்கிறது இந்த மீம்..

ஆண்டவனாலேயே முடியல

பொதுவா மனுசன வைரஸ் தாக்குனா ஹாஸ்பிட்டலுக்கு போவாங்க. அங்கு சரியாகலன்னா ஆண்டவன பார்க்க போவாங்க ஆனா இங்க ஆண்டவனுக்காக வேலை பாக்குற சிஸ்டம்லயே வைரஸ் தாக்கியிருக்கு. ஆண்டவனாலேயே அதை தடுக்க முடியல..

அதி நவீன தொழில்நுட்பம்

எப்பேர்ப்பட்ட வைரஸாக இருந்தாலும் இந்த அதி நவீன தொழில்நுட்பம் மூலம் எளிதில் அதை அகற்ற முடியும் என்பது வல்லுநர்களின் கருத்து..

இது என்ன சோதனை..

என்னடா இது டிஜிட்டல் இந்தியாவுக்கு வந்த சோதனை என கலாய்க்கிறது இந்த மீம்...

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ransomware virus threatening world nations. But Netizens are playing with that.
Please Wait while comments are loading...