ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து: நமக்கு இருந்த ஒரு என்டர்டெய்மென்டும் போச்சே...!
ஆர்கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை வைத்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதையடுத்து தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.
இதனை வைத்து ஏராளமான மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்க. சமூக வலைதளங்களில் வலம் வரும் மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்கு..
புள்ளகுட்டிய படிக்க வைங்க..
அதான் தேர்தலே ரத்து ஆகிருச்சே அப்புறம் என்ன மீட்டிங் போ போயி புள்ளகுட்டிய படிக்க வைங்க.. எல்லாம் தான் முடிஞ்சு போச்சே என்கிறதே இந்த மீம்..
ஒரு என்டர்டெய்மென்டும் போச்சே..
ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து: நமக்கு இருந்த ஒரு என்டர்டெய்மென்டும் போச்சே... என்கிறது இந்த மீம்...
சங்கு ஊதப்பட்டது..
தேர்தல் ரத்து - அதிகாரப்பூர்வ அறவிப்பு... ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ... ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது சங்கு ஊதப்பட்டதாக கூறுகிறார் இந்த நெட்டிசன்..
அடுத்த ரெய்டுக்கு ரெடியா...
போலி ஆவணம்... நீ பாத்த போ போயி அடுத்த ரெய்டுக்கு ரெடியா இரு... பொன்னையன் கருத்துக்கு பதில் சொல்கிறது இந்த மீம்...
நாங்க எங்க போவோம்..
ரத்து.. ரத்து.. இப்படி தேர்தல ரத்து பண்ணுனா மீம்ஸ் போட நாங்க எங்க போவோம்.. என கேட்கிறது இந்த மீம்...
தேர்தலையே ரத்த செய்வாங்க...
உங்க நாட்ர எல்லாம் பணம் பட்டுவாடா நடந்தா வேட்பாளர தான் தகுதி நீக்கம் செய்வீங்க... ஆனா எங்க நாட்ல தேர்தலையே ரத்த செய்வாங்க... என சொல்கிறது மீம்
எப்படி உ.பில...
இல்ல ஒரு தொகுதி தேர்தல் கூட ஒழுங்கா நடத்த முடியலையே இவங்க எப்படி உபி ல தேர்தல் நடத்துனாங்க?? என கேட்கிறது இந்த மீம்...
கோமாவுல இருந்தியா?
ஏன் உபில பாஜக ஓட்டு மிஷின்ல ஊழல் பன்னப்ப கோமாவுல இருந்தியா... என தேர்தல் ஆணையத்தை விளாசுகிறது இந்த மீம்...

கோட்டைய கொலுத்துர மாதிரி..
எவன் பணம் கொடுத்தானோ அவன தகுதி நீக்கம் பன்னாம ஒட்டுமொத்த தேர்தலையே தள்ளி வைப்பது கொசுவ அடிக்க கோட்டைய கொலுத்துர மாதிரி இருக்கு....
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications